Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
மொபைல் போன் திரைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில், கார்னிங் (Corning) நிறுவனம் தயாரித்து வழங்கும் கண்ணாடி கவசமே 'கொரில்லா கிளாஸ்' என்பது. நிறுவனப் பெயருடன் 'கார்னிங் கொரில்லா கிளாஸ்' என அழைக்கப்படுகிறது. குறைந்த தடிமனில், கூடுதல் உறுதியுடன், எடை குறைந்ததாக இது வடிவமைக்கப்படுகிறது. இதனை, இதன் மூலப் பொருள்களின் அடிப்படையில் alkali- aluminosilicate கண்ணாடித் தகடு எனக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
கார்பன் மொபைல் நிறுவனம், ஹரியானா மாநிலத்தில், பவாய் என்னும் நகரில் மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது. ஆறு மாதங்களில் அமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில், போன்கள் தயாரிக்கும் 22 பிரிவுகள் உள்ளன. ஓர் ஆண்டில், இங்கு 3 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 4000 பேர் பணி புரிவார்கள். அடுத்த ஆண்டுக்குள் ரூ.2,000 கோடி இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
சோனி நிறுவனம், அண்மையில் தன் Xperia XA Ultra ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ற மே மாதம் இது குறித்த தகவல் வெளியானது. இதன் அதிக பட்ச விலை ரூ. 29,990.இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் இதில் 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய 6 அங்குல திரை உள்ளது. இதன் டிஸ்பிளேயின் பின்னணியில், மொபைல் பிரேவியா இஞ்சின் இயங்குகிறது. இதன் ப்ராசசர் ஆக்டா கோர் MediaTek Helio P10 (MT6755) ஆகும். இதனுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி ஸ்மார்ட் போன்களின், ப்ரோ பதிப்பினை, அண்மைக் காலங்களில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு மட்டும் என காலக்ஸி ஜே 2 ப்ரோ அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: இதன் ஸ்டோரேஜ் திறன் இரு மடங்காக, 16 ஜி.பி. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ராம் மெமரி 2 ஜி.பி. இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 142.4 x 71.1 x 8 மிமீ. இதில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X