Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
பல விலை மலிவான மொபைல் போன்கள் வருகையால், தன் மார்க்கட்டினை இழந்து வரும் நிலையில், மோட்டாரோலா நிறுவனம் மீண்டும் தன் இடத்தைப் பிடிக்க, ஐந்து, பட்ஜெட் தொடக்க நிலை மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டாயுவா என்ற பெயரில் இவை வந்துள்ளன. இவற்றின் விலை ரூ.1,490 முதல் ரூ. 2,890 வரை உள்ளன. இந்த மாடல்கள் WX181, WX260, WX265, WX290 மற்றும் WX295  என்ற எண்களுடன் கிடைக்கின்றன. இவற்றில் மிக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
பட்ஜெட் விலையில், குவெர்ட்டி கீ போர்டுடன் கூடிய இரண்டு சிம் மொபைல் போன்கள், இன்றைய நிலையில் மொபைல் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில் லாவா நிறுவனம், அகர வரிசை கீ போர்டுடனும் தன் லாவா 2 மற்றும் லாவா 5 மாடல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விரும்புபவர்களுக்கு குவெர்ட்டி கீ போர்டுடனும் இந்த போன்கள் கிடைக்கின்றன. பொதுவாக குவெர்ட்டி கீ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
இன்னும் மற்ற மொபைல் போன்களில் அறிமுகப்படுத்தப்படாத, பல புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் மற்றவற்றிற்குச் சவால் விடும் வகையில் புதிய அனுபவத்தினைத் தருகிறது.அழகான சுற்றிச் செல்லும் மெட்டல் பிரேமில், முழுவதும் பிளாஸ்டிக்கினால் ஆன அமைப்புடன், ஸ்லிம்மாக, 9.9 மிமீ தடிமனில் உருவாக்கப் ..

 
Advertisement