Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
அதிவேகமாக இணையத்தைத் தரும் 4ஜி தொழில் நுட்ப சேவையினை வழங்க, மொபைல் சேவை நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் இந்த சேவையைத் தரும் முன்னர், முந்திக் கொண்டு தர, ஏர்டெல் முயற்சித்து வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டேட்டா சேவை தற்போது 20 நகரங்களில் வழங்கப்பட்டு வருகிறது.ஜ் வரும் டிசம்பருக்குள் இது 44 நகரங்களில் வழங்கப்பட உள்ளது. மற்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
மொபைல் போன் பயன்பாட்டில், விட்ஜெட்டுகள் (Widget) என்பவையும் அப்ளிகேஷன்களே. ஆனால், இவற்றின் செயல்பாட்டில் வேறுபாடுகள் உள்ளன. மொபைல் போன் ஒன்றில், சீதோஷ்ணநிலையைக் காட்டும் விட்ஜெட் (weather widget) அப்போதைய சீதோஷ்ணநிலையைக் காட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் அதில் டேப் செய்தால் தான், மேலும் பல விபரங்களைக் காட்டும். விட்ஜெட் என்பது உங்கள் மொபைல் போனின் திரையில் தங்கி, எப்போதும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
மொபைல் விற்பனை குறித்து ஆய்வு செய்து வரும் Strategy Analytics என்னும் அமைப்பு, வரும் 2016 ஆம் ஆண்டில், இரண்டு சிம்கள் இயக்கம் கொண்ட மொபைல் போன் விற்பனை 19% அதிகரித்து 51 கோடியே 40 லட்சமாக உயரும் என்று கணக்கிட்டுள்ளது. இதன் பின்னணியில், இந்தியாவும் சீனாவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இரண்டு சிம் இயக்க ஐ போன்களை வெளியிடவில்லை. இதனால், பெரிய அளவிலான இந்தியச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தவென மொஸில்லா நிறுவனம் வெளியிட்ட பயர்பாக்ஸ் பிரவுசர் தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை, சென்ற மாதம் 10 கோடியைத் தாண்டியதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வாகும். நம் விருப்பப்படி அமைக்கும் வகையில் அமைந்துள்ள பிரவுசர்களில், நம் விருப்பங்களை அதிக அளவில் ஈடேற்றும் பிரவுசராக இது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X