Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் அதன் செயல்பாட்டில் பலத்த மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் நோக்கியா எக்ஸ் மாடல் போன்களைத் தொடர்ந்து தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. தற்போது, நோக்கியா ஆஷா மற்றும் எஸ்40 மாடல் போன்களைத் தயாரிப்பதனையும் படிப்படியாகக் கைவிட முடிவு செய்துள்ளது. விண்டோஸ் இயக்க மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்துகிற எந்த ஸ்மார்ட் மொபைல் போன்களின் ஹார்ட்வேர் அம்சங்களைக் கவனித்துப் பார்த்தால், அவற்றில் இரண்டு விஷயங்கள் நமக்குப் புலப்படும். முதலாவதாக, புதிய போன் அறிமுகமாகும்போது, அதன் முந்தைய ஸ்மார்ட் போனைக் காட்டிலும், இதன் திரை சற்றுப் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாவதாக, அதன் பேட்டரியின் திறன் சற்று உயர்வாக இருக்கும்.எடுத்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
சாம்சங் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் Samsung Galaxy Star 2 Plus G350E என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் சிஸ்டம் இயங்குகிறது. இதன் கேமரா 3 எம்.பி. திறன் கொண்டதாக, ஸூம் மற்றும் ப்ளாஷ் இணைந்ததாக உள்ளது. இதன் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. திறன் கொண்டது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ..

 




Advertisement