Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் காலக்ஸி எஸ் 3 மற்றவற்றைக் காட்டிலும் மிக வேகமாக விற்பனை செய்து வரப்படுகிறது என்பதைப் பற்றி யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதனை அவர்கள் நீக்கிவிடலாம். அண்மையில் வெளியான ஸ்மார்ட் போன் விற்பனை குறித்த தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.சாம்சங் நிறுவனத்திற்கெதிரான ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
இரண்டு சிம் இயக்கத்துடன் கூடிய ஆஷா வரிசையில், நோக்கியா ஆஷா 305 மாடல் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. நோக்கியா ஸ்டோரில் இதன் அதிக பட்ச விலை ரூ.4,668. 240 x 400 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 3 அங்குல திரை, ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது. 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் திறன் கொண்ட 2 எம்.பி. கேமரா, நோக்கியா ஆஷா எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம், எளிதாக இரண்டு சிம்களை மாற்றி இயக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டு வெற்றி பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் நிஞ்சா 2 ஏ 56 மொபைல் போனை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட நிஞ்சா ஏ 50 மற்றும் ஏ 52 சூப்பர் போன் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதனைத் தொடர்ந்து இந்த மொபைல் போனை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சம், இதில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
தன் ஸ்மார்ட் போன் வரிசைகளில், அடுத்ததாக காலக்ஸி நோட் ஸ்மார்ட் போனின் அடுத்த மாடலை சாம்சங், வரும் ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்க உள்ளது. என்று வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் என அன்று தெரிய வரும். அல்லது அதே நாளில் வெளியிடப்படலாம். முந்தைய நோட் 1 மாடலைக் காட்டிலும் இதில் இருக்கலாம் என்று கருதப்படும் அம்சங்களை இங்கு காணலாம்.ஏற்கனவே இருக்கும் 5.3 அங்குல திரைக்குப் பதிலாக, 5.5 அங்குல ..

 
Advertisement