Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
கூடுதல் வசதிகளுடன், பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தரும் ஜி-5 நிறுவனம், அண்மையில் நான்கு புதிய மொபைல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்து இரண்டு சிம்களை இயக்கக் கூடிய போன்களாகும். முதல் மூன்று போன்கள் G’Five E680, E620 மற்றும் E650 என அழைக்கப்படுகின்றன. அடுத்ததாக G’FIVE G20 என்ற பெயரில் கேம்ஸ் போன் ஒன்று வெளியிடப்படுகிறது. இதில் G’Five E680 மொபைல் போன், டூயல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
சோனி எரிக்சன் நிறுவனம், சோனி டபிள்யூ 8 (Sony W8) என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் வி2.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதில் உள்ள ஏ.ஆர்.எம். 11 சிப் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. அட்ரினோ 200 ஜி.பி.யு. வேகமான 3ஜி இணைப்பை வழங்குகிறது. சமுதாய இணைய தளங்களுக்கான இணைய இணைப்பு எளிதில் கிடைத்து இயங்க ..

 
Advertisement