Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
இந்திய பேஸ்புக் பயனாளர்கள் அனைவரும், தங்களுடைய ஸ்மார்ட் போனில், இணைய இணைப்பு எதுவுமின்றி, பேஸ்புக் தளத்திற்குச் செல்லலாம். இதற்கு *325# என்ற எண்ணுக்கு டயல் செய்தால் போதும். இந்த ஏற்பாட்டினை Fonetwish என்ற சேவையுடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவையினை வழங்க, மொபைல் சேவை நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில், இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
லாவா நிறுவனம், தன் A வரிசையில், 'A 68' என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் திரை 4 அங்குல அளவில் 800 × 480 பிக்ஸெல் அடர்த்தியுடன் தரப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே WVGA TFT வகையைச் சேர்ந்தது. இதன் குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது.ராம் மெமரி 1 ஜி.பி. மற்றும் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. ஆக உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
அனைவரும் தன் ஸ்மார்ட் போன்களை வாங்க வேண்டும் என்ற நோக்குடன், அனைத்து நிலை விலைகளிலும் சாம்சங் தன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகிறது. கேலக்ஸி ஏ வரிசையில் அண்மையில் Samsung Galaxy A 510 F என்ற ஸ்மார்ட் போனை, அதிக பட்ச விலை ரூ. 21,900 எனக் குறியிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகியுள்ளது இந்த போன். இதனை மார்ஷ்மலாய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
இன்டெக்ஸ் நிறுவனம் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான Sailfish OS 2.0 இணைந்த ஸ்மார்ட் போன் ஒன்றை Intex Aqua Fish என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் மாதம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட் போன், தற்போது சந்தைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,499 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்பம்சங்கள்: ஹை டெபனிஷன் ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட, 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுள்ள 5 அங்குல ..

 




Advertisement