Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
சென்ற ஆண்டு மொபைல் விற்பனைச் சந்தையில் நுழைந்த, வீடியோகான் மொபைல் நிறுவனம், அண்மையில் பட்ஜெட் விலையில் QRUZ V1425, V1430  மற்றும் V1424  என்ற பெயர்களில் மூன்று மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்திற்குமான விலை ரூ.3,195. இவற்றில் ‘Qruz V1425’  போனில் 100 வாட் பி.எம்.பி.ஓ. மியூசிக் அவுட்புட் கிடைக்கிறது. பெரிய அளவில் ஸ்பீக்கர்களும் தரப்பட்டுள்ளன. இது இரண்டு சிம்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
தங்களுடைய மொபைல் போன்களை, குறைவான விலைக்குச் சந்தையில் அறிமுகப்படுத்தினாலும், மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் போன்களில் தருவதில், ஸ்பைஸ் மொபைல்ஸ் பின் வாங்குவதே இல்லை. மிகக் குறைந்த விலையில் வெளியான, 5 எம்பி கேமரா கொண்ட எம்7070, 12 எம்பி கேமரா கொண்ட எஸ் 1200 ஆகியவை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகும். அந்த வகையில் அண்மையில் வெளி வந்திருக்கும் ஒரு போன் ஸ்பைஸ் எஸ் 7000. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
வோடபோன் நிறுவனம், சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும், மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. VF 247 என அழைக்கப்படும் இந்த போன், கிராமங்களில் வாழும் மக்களுக்கு, எப்போதாவது ஒருமுறை மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த போனை சார்ஜ் செய்வதற்கு மின் இணைப்பே தேவையில்லை.ஏற்கனவே, ஓர் ஆண்டுக்கு முன் சாம்சங் நிறுவனம், இதே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
மிக மலிவான விலையில் டச் ஸ்கிரீன் போன் வாங்கிட விரும்புவோருக்கென சாம்ப் சி 3300 என்ற பெயரில், சாம்சங் நிறுவனம் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறிய தொடுதிரை போன் இதுவாகத்தான் இருக்கும். இதில் 2.4 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. பின்புறமாக 1.3 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 3ஜி இணைப்பிற்கான வசதி இல்லை என்றாலும், இணைய ..

 
Advertisement