Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ், பட்ஜெட் விலையில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மொபைல் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் தொடக்க நிலை மொபைல் போன் ஒன்றை, மைக்ரோமேக்ஸ் ஏ34 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரை 3.95 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக அமைக்கப்பட்டுள்ளது. ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில், ஆண்ட்ராய்ட் போன் ஒன்று, ஏ 101 என்ற பெயருடன் செல்கான் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,799. இரண்டு பேண்ட் அலைவரிசையில் இது இயங்குகிறது. இதில் ஆண்ட்ராய்ட் 4.0 ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஓ.எஸ். தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் போனில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 4 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
தொடர்ந்து பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தி தன் முதல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டு வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் சாம்சங்க் கேலக்ஸி கோர் ஐ 8262 என்ற பெயரில் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் இரண்டு சிம் இயக்கம், நான்கு பேண்ட் செயல்பாடு, 3ஜி பயன்பாடு ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 129.3 x 67.6 x 9 மிமீ. எடை 124 கிராம். பார் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
தன்னுடைய தொடக்க நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை, ப்ளை எப் 40 ப்ளஸ் (Fly F40+) என்ற பெயரில், ப்ளை நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்ற மாதம் ப்ளை எப்351 என்ற ஸ்மார்ட் போனை 3.5 அங்குல அகலத் திரையுடனும், 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசருடனும் வெளியிட்டது. இந்த போனில் 4 அங்குல அகல திரை, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 2.3.6 ஜிஞ்சர் ப்ரெட் ஓ.எஸ். தரப்பட்டுள்ளது. இதன் கேமரா 3 எம்.பி. திறன் கொண்டது. முன்புறமாக 0.3 ..

 
Advertisement