Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
உங்களுடைய வீடு அல்லது வேலை பார்க்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில், மொபைல் போன் சிக்னல்களை வாங்கி அனுப்பும் டவர்கள் இருக்கின்றனவா? இது மைக்ரோவேவ் அடுப்பின் உள்ளே 24 மணி நேரம் இருப்பதற்கு சமம் என்று மும்பையில் உள்ள ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் பிரிவின் பேராசிரியர் கிரிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 2010 டிசம்பரில் இவர் இந்த ஆய்வு முடிவினை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அதிக அளவில் அறிமுகப்படுத்திய மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் மூன்று டூயல் சிம் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இவற்றில் இரண்டு தொடு திரை இயக்கமும், மூன்றாவது வழக்கமான கீ பேடும் கொண்டுள்ளன. முதல் இரண்டு போன்கள் முறையே எக்ஸ் 445 மற்றும் எக்ஸ் 454 என அழைக்கப்படுகின்றன. மூன்றாவது போன் எக்ஸ் ஒன் ஐ எக்ஸ்ட்ரா என பெயரிடப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
டிவி மற்றும் செய்திகளை மொபைல் போன் திரையில் விரும்பிப் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அண்மையில் எடுத்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் மொபைல் போனில் இன்டர்நெட் பார்க்கும் 4.8 கோடி பேரில், ஏறத்தாழ 2 கோடி பேர், தங்களின் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான நேரத்தில் மொபைல் போன் திரையில் அவற்றைப் பார்த்து வருகின்றனர். இந்தியாவில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
நடப்பு ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து, இந்த சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம். 5 கோடியே 5 லட்சம் ஸ்மார்ட் போன்களை, உலக அளவில் விற்பனை செய்துள்ளது. இந்த வகையில், இதன் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனத்தை இது இரண்டாவது இடத்திற்குத் தள்ளிவிட்டது. உலக அளவிலான ஸ்மார்ட் போன் விற்பனையில், சாம்சங் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும். ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல். பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள். செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது ..

 
Advertisement