Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
ஸ்டைலான மொபைல் போன் தேடுபவர்களுக்கென, மோட்டாரோலா நிறுவனம் அழகாக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் ஒன்றை, சென்ற மே மாதம், இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது இரண்டு நெட்வொர்க் அலை வரிசைகளில் இயங்குகிறது. இது ஒரு கிளாம் ஷெல் பிளிப் வடிவ ஜி.எஸ்.எம். போன். இதன் பரிமாணம் 106 x 53 x 13.9மிமீ. எடை 105 கிராம். 240 x 320 பிக்ஸெல் திறன் கொண்ட 2.4 அங்குல திரை, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க்கும் மேக்ஸ் (MAXX) நிறுவனம், அண்மையில் கிரிக்கெட் வீரர் மஹேந்திர தோனியின் கையெழுத்துடன் கூடிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளுக்காகவும், குறைந்த விலைக்காகவும் இந்த போன்களை மக்கள் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.MAXX MSD7 என்ற ..

 
Advertisement