Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
முன்பு தான் வெளியிட்ட கேன்வாஸ் யுனைட் 4 மாடல் ஸ்மார்ட் போனில் சில மாற்றங்களை மேற்கொண்டு, Canvas Unite 4 Plus என்ற பெயரில் புதிய மாடல் போன் ஒன்றை, மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மேமரி 16 ஜி.பி. ஆகவும் இதில் தரப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் போனில், 1 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ஆகவும் இருந்தன. மற்ற வசதிகள் அனைத்தும் முந்தைய மாடலில் இருந்தபடியே உள்ளன. இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
ஆண்ட்ராய்ட் போன்களுக்கான அனைத்து செயலிகளும், கூகுள் பிளே ஸ்டோரில் பதிந்து வைக்கப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான அப்ளிகேஷன்களை நாம் தேடிப் பெற அவை பல வகைகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் தேடல் தளத்தில், நாம் நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுகையில், இந்த பிரிவுகளில் நாம் செயலிகளைப் பெறுகிறோம். தற்போது, கூகுள் தன்னுடைய பிளே ஸ்டோரில், மேலும் 8 பிரிவுகளை இணைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
வழக்கமாக செப்டம்பர் மாதத்தில், ஆப்பிள் நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும். அந்த வகையில், அடுத்த ஐபோன் 7, வரும் செப்டம்பர் 12 அன்று வெளியாகும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் சென்ற ஆண்டில், செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்டது. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் வெளியாகும் என்பது உறுதியானாலும், ஐபோன் ப்ரோ என்றொரு மாடல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
ட்ரூ காலர் செயலியைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் ட்ரூ சாப்ட்வேர் நிறுவனம், ஐபோனுக்கான ட்ரூ காலர் செயலியில் புதிய பல வசதிகளை இணைத்துள்ளது. அழைப்புகளின் பட்டியல், டயல் செய்வதற்கான ட்ரூ டயலர் மற்றும் சில வசதிகள் தரப்பட்டுள்ளன.இவை ஏற்கனவே ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் தரப்பட்டுள்ளன. ட்ரூ டயலர் (Built-in dialer), ட்ரூ காலர் செயலியிலேயே இணைக்கப்பட்டுள்ளது. Smart Call History செயலி மூலம், நம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
மத்திய நிலையில், நவீன வசதிகள் அனைத்தும் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டு, சென்ற மாதம் விற்பனைக்கு வெளியான சாம்சங் ஸ்மார்ட் போன் சாம்சங் கேலக்ஸி ஜே 2. இதன் அதிக பட்ச விலை ரூ. 9,699.99. இதன் பரிமாணம் 151.7 x 76 x 7.8 மிமீ. எடை 129 கிராம். இரண்டு மைக்ரோ சிம்களை இதில் இயக்கலாம். இதன் திரை 5.5 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக இயங்குகிறது. இரண்டு பாய்ண்ட் மல்ட்டி டச் வசதியும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
சாம்சங் நிறுவனம், அண்மையில் 256 ஜி.பி. கொள்ளளவு கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,999. இதன் படிக்கும் வேகம் விநாடிக்கு 95 எம்.பி. ஆகவும், எழுதும் வேகம் 90 எம்.பி. ஆகவும் உள்ளது. அதிக ரெசல்யூசன் படிமத்தில் போட்டோ எடுப்பவர்களுக்கும், 4கே விடியோ பதிவு செய்பவர்களுக்கும் இந்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் உதவியாக இருக்கும். நீர், சீதோஷ்ண நிலை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X