Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் எம்6 என்ற பெயரில், விளையாட்டினை ரசிக்கும் தன் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்தும் வகையில் மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. விளையாட்டு செய்திகள் மற்றும் தகவல்களை நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கூடப் பெறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. யாஹூ ஸ்போர்ட்ஸ், யாஹூ டென்னிஸ், ஹாயூ பார்முலா 1 ஆகிய விளையாட்டு தொடர்பான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
சில மாதங்களுக்கு முன் நோக்கியாவின் 16 ஜிபி திறன் கொண்ட எக்ஸ் 6 மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்ற வாரம், 8 ஜிபி திறனுடன் கூடிய எக்ஸ்6 மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கொள்ளளவினைத் தவிர இரண்டிற்கும் பெரிய அளவில் வேறுபாடு எதுவும் இல்லை. 3.2 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், சிம்பியன் எஸ் 60, ஐந்தாவது பதிப்பு ஆப்பரேட்டிங் சிஸ்டம், டி–பிளாஷ் இணைந்த 5 எம்பி கேமரா, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
பல்வேறு புதுப்புது வசதிகளுடன், மொபைல் போன்களை வடிவமைத்து வழங்குவதில் பெயர் பெற்ற ஸென் மொபைல் நிறுவனம், அண்மையில் அதன் முதல் ஸ்லைடர் மொபைல் போனை இந்தியச் சந்தையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கு10 என அழைக்கப்படும் இந்த போனின் விலை ரூ.4,999 எனக் குறிக்கப்பட்டுள்ளது. நல்ல மெட்டலிக் வெளிப்புறத்துடன் அமைந்த இந்த மொபைல் போனில், 2 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது. எடுத்துச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
ஜி.டி. 910 என்ற எண்ணுடன், எல்.ஜி. நிறுவனம் கடிகார மாடல் மொபைல் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எளிமையான வழி நடத்தும் மெனுக்கள், வசதியான வடிவமைப்பு, துல்லியமான ஒலி கொண்ட ஆடியோ, வெகு நேரம் திறன் தரும் பேட்டரி ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும். மொபைல் போன் தொழில்நுட்பம் பல திசைகளில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மொபைல் போன் ஒன்றின் அளவைச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
வெர்ஜின் மொபைல் சேவை நிறுவனம் தன் சந்தாதாரர்களுக்கு, இலவச மியூசிக் சேவையினை வழங்க முன் வந்துள்ளது. தொடர்ந்து மாறி வரும் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மியூசிக் அன்லிமிடெட் என்னும் எல்லையில்லா இலவச மியூசிக் சேவை இதன் மூலம் வழங்கப்படுகிறது. புதிய பாலிவுட் படங்கள், மேற்கத்திய ராப் பாடல்கள், தமிழ் மற்றும் பிற மொழிப் ..

 




Advertisement