Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
இந்தியாவில், நோக்கியா லூமியா 530 ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அதிக பட்ச சந்தை விலை ரூ. 7,199. இரண்டு சிம்களை இயக்கக் கூடிய பட்ஜெட் விலை விண்டோஸ் போனாக இது கருதப்படுகிறது. இதில் FWVGA டிஸ்பிளே காட்டும் 4 அங்குல திரை உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப்ட்ரேகன் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1. இதில் 5 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
இன்டெக்ஸ் நிறுவனம் Aqua Style என்ற பெயரில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அண்மையில் அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் WVGA IPS டிஸ்பிளே காட்டும் 4 அங்குல திரை உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4.2. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, பின்புறமாகவும், 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவில் அதிகம் மொபைல் போன்களை விற்பனை செய்த நிறுவனமாக, இந்திய நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில், பன்னாட்டளவில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தை இது முந்தியுள்ளது. CounterPoint Research அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மொபைல் போன் விற்பனை ஆண்டுக்கு 2% உயர்ந்து வருகிறது. ஆனால், ஸ்மார்ட் போன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
சாம்சங் நிறுவனம் தன்னுடைய காலக்ஸி எஸ்4 மினி ஸ்மார்ட் போனுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து, தன் எஸ்5 ஸ்மார்ட் போனின் மினி மாடலையும் வெளியிட்டது. விரைவில் இது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்தகவல், சாம்சங் நிறுவன இணைய தளத்தில் தரப்பட்டுள்ளது. காலக்ஸி எஸ்5 மினி டூயோஸ் (SM-G800H) என இது அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது.இதன் 4.5 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
ஆண்ட்ராய்ட் இயக்கத்தின் கிட்கேட் பதிப்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்று பலருக்கு சந்தேகம் எழலாம். இந்த சந்தேகத்தினைப் போக்கும் வகையில் கூகுள் அதன் பயன்பாடு குறித்த புள்ளி விபரங்களை அறிவித்துள்ளது. தற்போது இயங்கும் ஸ்மார்ட் போன்களில், 20.9% போன்களில் கிட்கேட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் இது 14.9% ஆகவே இருந்து வந்தது. திடீரென இதன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X