Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
தன்னுடைய லூமியா 520 மற்றும் லூமியா 620 போன்களை வாங்கத் திட்டமிடுபவரின் பழைய மொபைல் போன்களை வாங்கிக் கொண்டு, விலையில் தள்ளுபடி தரும் திட்டத்தினை நோக்கியா அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த போன்களின் விலை, சந்தையில் நிலவும் போட்டியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த தள்ளுபடி திட்டத்தினையும் நோக்கியா கொண்டு வந்துள்ளது. இதன்படி, மேலே சொல்லப்பட்ட இரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பெருமைக்குரிய மொபைல் போனாகிய ஐபோன் 5 எஸ், வரும் செப்டம்பர் 10ல் வெளியிடப்படக் கூடும் என்று தெரிய வந்துள்ளது. இத்துடன், குறைவான விலையிடப்பட்ட ஐபோன் மாடல் ஒன்றும் வெளியாகும் எனத் தெரிகிறது. இது ஐபோன் 5 சி என அழைக்கப்படலாம். ஐபோன் 5 எஸ் மாடலில், அதன் ஹோம் பட்டனில், கை விரல் ரேகைக்கான ஸ்கேனர் அமைக்கப்படலாம். இதன் கேமரா விநாடிக்கு 120 பிரேம்களைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
தங்களுடைய காலக்ஸி ஸ்மார்ட் போன்களிலும், டேப்ளட் பிசிக்களிலும், ஒன்பது இந்திய மொழிகளில், அப்ளிகேஷன்கள் கிடைக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. இந்த ஒன்பது மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் குஜராத்தி அடங்கும். இதனால், ஸ்மார்ட் போன் பயனாளர்கள், இந்த போன்களில் இடைமுகத்தினைத் தங்கள் மொழிகளிலேயே பெற்று, எளிதாக வேலைகளை மேற்கொள்ளலாம். முதலில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சியில் லாபம் அடைவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான். அண்மையில், ஐ.டி.சி. வெளியிட்ட அறிக்கையின் படி, 2013 ஆம் ஆண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போன் விற்பனை 73.5 சதவீதம் உயர்ந்து, 18 கோடியே 70 லட்சத்தினை எட்டியது. மொத்த ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 79.3 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் ((International Mobile Equipment Identity)) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X