Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மொபைல் கோபுரங்களுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில், புதிய தகவல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை அறிவித்துள்ளது. காடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை அமைச்சகம் வழங்கிய அறிவுரையைப் பின்பற்றி இந்தக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. மின்காந்த அலைகள் இயற்கைச் சூழ்நிலையில் உயிர்வாழும் தாவரங்களுக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
இந்திய மொபைல் தயாரிப்பாளரான ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் பாதுகாப்பு வளையத்துடன் கூடிய மூன்று ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்டெல்லார், க்ரேஸ் மற்றும் ஹொரைஸான் (Stellar,Craze,Horizon) எனப் பெயரிட்டுள்ள இவற்றின் விலை ரூ. 6,499 முதல் ரூ. 11,999 வரை உள்ளது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவற்றின் பாதுகாப்பினை, ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
டூயல் சிம் போன்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என உணர்ந்து கொண்ட நோக்கியா நிறுவனம், இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில் தன் பங்கினைத் தக்க வைக்க, தொடர்ந்து டூயல் சிம் போன்களை வெளியிட்டு வருகிறது. மேலும் இந்த வகையில் பல மாடல்களை, பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்துவது இதன் கூடுதல் சிறப்பாகும். அவ்வரிசையில் நோக்கியா 112 டூயல் சிம், தற்போது அதிகபட்ச விலை ரூ. 2,595 எனக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் காலக்ஸி எஸ் 3 மற்றவற்றைக் காட்டிலும் மிக வேகமாக விற்பனை செய்து வரப்படுகிறது என்பதைப் பற்றி யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதனை அவர்கள் நீக்கிவிடலாம். அண்மையில் வெளியான ஸ்மார்ட் போன் விற்பனை குறித்த தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.சாம்சங் நிறுவனத்திற்கெதிரான ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் ..

 




Advertisement