Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
இரண்டு சிம் இயக்கத்துடன், டச் ஸ்கிரீன் போனாக, மேக்ஸ் மொபைல் நிறுவனம் தன் ஸ்கோப் எம்.டி.150 போனை வடிவமைத்துள்ளது. இது கன் மெட்டல் அழகுடன் மிளிர்கிறது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஹோம் ஸ்கிரீனில் எளிதான இயக்கத்திற்காக பல விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன.ஙிஅக மற்றும் ஆப்பரா மினி பிரவுசர், இணையத் தேடலுக்கு எளிதாக வழி காட்டுகின்றன.1.3 மெகா பிக்ஸெல் கேமரா, திட்டமிட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
1996 ஆம் ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் முதல் இடத்தைப் பிடித்திருந்த நோக்கியா நிறுவனம், தற்போது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களால், பின்னுக்குத் தள்ளப் படுகிறது. தற்போது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த காலாண்டில், இரண்டாவது இடத்தை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அடுத்த 2012 ஆம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
மொபைல் விற்பனைச் சந்தையில், பட்ஜெட் போன்களைத் தயாரிப்பவராகத் தனக்கெனத் தனி இடம் கொண்டுள்ளது மைக்ரோமேக்ஸ். மேலும் புதிது புதிதாய் வசதிகளை வாடிக்கையாளர் களுக்குத் தருவதிலும் மைக்ரோமேக்ஸ் முன்னணியில் உள்ளது. எடுத்துக் காட்டாக, அண்மையில் விற்பனைக்கு வந்துள்ள எக்ஸ் 450 மொபைல் போன், புளுடூத் ஹெட்செட் ஒன்றை இணைப் பாகக் கொண்டு வந்துள்ளது. அத்துடன் அதற்கெனத் தனியே ..

 
Advertisement