Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ஸ்மார்ட் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்களை, அண்மையில் கூகுள் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத் தொடக்கம் வரையிலான காலத்திற்கான பயன்பாட்டின்படி, இறுதியாக வெளியிடப்பட்ட மார்ஷ்மலாய் சிஸ்டம் 15% ஸ்மார்ட் போன்களில் இயங்குகிறது. ஜூலையில் இது 13.3% ஆக இருந்தது. லாலிபாப் சிஸ்டம் தொடர்ந்து வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ஹுவே மொபைல் போன் நிறுவனம், ஏற்கனவே அறிவித்தபடி, இந்தியாவில் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Huawei P9 என்ற பெயரில் விற்பனைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள பின்புறக் கேமரா 12 எம்.பி. திறன் கொண்டது என்பது இதன் தனிச் சிறப்பு. இதில் Leica SUMMARIT என்ற பிரபலமான லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1.25 மைக்ரான் பிக்ஸெல்கள் திறன் கொண்டதால், இதன் போட்டோக்கள் அனைத்தும் மிகத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ஸ்மார்ட் போன்களில் தமிழை உள்ளீடு செய்திட, முதன் முதலில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வந்த செயலி 'செல்லினம்' ஆகும். மற்ற நிறுவனங்களின் செயலிகளை எளிதில் ஏற்றுக் கொள்ளாத ஆப்பிள் நிறுவனம், தன் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களிலும், ஐபேட் இயங்கு தளத்திலும் இதனை இணைத்து வெளியிட்டது. 2014 ஆம் ஆண்டு இந்த வகையில் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செல்லினம் இணைந்து வெளியானது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X