Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முனோத் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத சில வசதிகளுடன் முதியோர்களுக்கான குறிப்பிட்ட வசதிகளுடன், மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இதில் வழக்கமான செயல்பாடுகளுடன், பெரிய அளவிலான கீ பேட், பெரிய திரை, ஸ்விட்ச், அவசர காலத்தில் அழைக்க தனி ஸ்விட்ச் ஆகியன உள்ளன. முதியோர்கள் தங்களுக்கு உதவி தேவைப்படும் அவசர ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
தமிழ்நாட்டில் தன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக வீடியோகான் மொபைல் உயர்த்தியுள்ளது.  மொபைல் சேவைப் பிரிவில்  பலத்த போட்டி நிறைந்த தமிழ்நாட்டில், நான்கு மாதங்களில் பெற்ற இந்த எண்ணிக்கை பெரிய வெற்றியாகும் என இந்நிறுவன தென் இந்திய தலைமை அதிகாரி அரவிந்த் சந்தானம் தெரிவித்துள்ளார். இதனைக் கொண்டாட   வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கும் வகையில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
மொபைல் சேவை வழங்குவதில், இறுதியாக நுழைந்த டாட்டா டொகோமோ நிறுவனம், பல அதிரடி திட்டங்களுடன் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாகி வருகிறது. பேசும் நேரத்திற்கு விநாடிக்குப் பைசா என்று முதன் முதலாக இந்நிறுவனம் திட்டம் கொண்டு வந்து அனைத்து சேவை நிறுவனங்களையும் கலக்கியது.  தற்போது மொபைல் இன்டர்நெட் சேவையிலும் புதிய கட்டண வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, நாம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
*எப்போதும் போன் எண்களை அதன் நாட்டிற்கான குறியீட்டு எண்ணுடன் பதிந்து வைக்கவும். எடுத்துக் காட்டாக இந்திய எண் அனைத்தையும் 91 இணைத்து டைப் செய்திடவும். இதனால் அதிக கட்டணம் எல்லாம் இருக்காது. *  அனைத்து எண்களுக்கும் பேக் அப் பைல் ஒன்று உருவாக்கி வைக்கவும். இதை உங்கள் போனில் வைத்திடும் வசதி இருந்தால் செய்து வைக்கலாம். அல்லது வேறு இடங்களில் பைலாக குறித்து வைக்கலாம். அல்லது ..

 




Advertisement