Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் சந்தையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் பெயர் Micromax A 107 (Fire 4). ஆண்ட்ராய்ட் பதிப்பு 5.0. லாலிபாப் இதில் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்குகிறது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் Cortex-A7 சிப். சிப்செட் Mediatek MT6582M . இரண்டு ஜி.எஸ்.எம். மைக்ரோ சிம்களை இதில் இயக்கலாம். இதன் திரை 4.5 அங்குல அளவில், ஐ.பி.எஸ். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
ஒரு காலத்தில் விலை அதிகமாகத்தான் இருக்கும் என மக்கள் ஒதுங்கிப் போன எச்.டி.சி. மொபைல் போன்கள், தற்போது மக்கள் வாங்கும் கட்டுப்படியாகும் விலையில், சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில், அந்த வகையில் வெளியான ஒரு ஸ்மார்ட் போன் எச்.டி.சி. டிசையர் 326 ஜி ஆகும்.ஆண்ட்ராய்ட் கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இந்த போன் தரப்படுகிறது. பின்புறமாக 8 எம்.பி. திறன் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
அனைவருக்கும் கட்டுப்படியான விலையில், அனைத்து வசதிகளும் கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்றை சாம்சங் நிறுவனம் G 316 H-VE S Duos 3 (Black) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 6,300 என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த போன் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
சென்ற வாரம், ஸென் நிறுவனத்தின் Zen U 701 F Hd என்ற ஸ்மார்ட் போன் விற்பனையில் அனைவரின் கவனத்தைக் கவர்ந்ததாக இருந்தது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஆண்ட்ராய்ட் 4.2 கிட்கேட். 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இரண்டு மினி சிம்களை இயக்கலாம். பார் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் ..

 




Advertisement