Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
பாரதி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஆகஸ்ட் 15ல் தன்னுடைய ரூ.1 எண்டர்டெய்ன்மெண்ட் ஸ்டோரினைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இங்கு சென்று, ஏர்டெல் வாடிக்கையாளர்கள், மியூசிக், வீடியோ, கேம் மற்றும் போட்டோக்களை ரூ.1க்குப் பெறலாம். இணையம் பிரவுஸ் செய்வதற்கும் இதே போல திட்டங்கள் தரப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் இந்த வசதிகளை, ஏறத்தாழ 5,500க்கும் மேலான மொபைல் போன்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
சென்ற ஜனவரி மாதம், சாம்சங் நிறுவனம் தன்னுடைய கிராண்ட் காலக்ஸி டூயோஸ் என்ற மாடல் மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போது வெள்ளை மற்றும் மெட்டாலிக் புளு ஆகிய வண்ணங்களில் மட்டும் வெளியானது. தற்போது ஒயின் சிகப்பு மற்றும் பிரவுண் கலர்களிலும் இந்த மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. ரூ.19,900 செலுத்தி இந்த மாடல் போனை வாங்குவோருக்கு, போனுக்கான பிளிப் கவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை மொபைல் போனில் இரண்டு திரைகளைத் தந்துள்ளது. இதன் மேலாக ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள்ளாக ஒரு திரையும் தரப்பட்டுள்ளன. இரண்டும் 3.7 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் சூப்பர் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
தன் மொபைல் போன்கள் விற்பனை, இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் மேற்கொண்டதைக் காட்டிலும், இரண்டாவது காலாண்டில் 17 சதவீதம் கூடுதலாக விற்பனையானதாக எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும், 112 சதவீதம் கூடுதல் எனவும் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் மொபைல் விற்பனைச் சந்தையில், இது ஒரு புதிய சாதனையாகும். ஏப்ரல் முதல் ஜூன் ..

 




Advertisement