Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
சென்ற ஜூன் மாத முடிவில், மொபைல் சேவை நிறுவனங்கள் 47 லட்சத்து 30 ஆயிரம் புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். தரைவழி இணைப்பு பெற்ற தொலைபேசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
அண்மையில் வீடியோகான் நிறுவனம், மூன்று மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 2,500 அதிக பட்ச விலையாகக் குறியிடப்பட்டுள்ள போன் வி 1546 என அழைக்கப்படுகிறது. இரண்டு மினி சிம் இயக்கத்தில் இரண்டு பேண்ட் அலைவரிசையில் இது செயல்படுகிறது. இதன் பரிமாணம் 99து56து13.5 மிமீ. பார் டைப் ஆக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. வழக்கம் போல ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
ஆண்ட்ராய்ட் 2.3.6. சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் ஒன்றை எலைட் ஏ84 என்ற பெயரில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் மல்ட்டி டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஜி.எஸ்.எம். அலைவரிசையில் நான்கு பேண்ட் இயக்கத்தில் செயல்படுவதால், இதனை உலகின் எந்த மூலையிலும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
மொபைல் போன் கதிர் வீச்சுக் கட்டுப்பாட்டிற்கான விதிகள் வரும் செப்டம்பர் 1 முதல் கடுமையாக அமலாக்கப்பட இருக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைகளின் வீச்சு, இப்போதிருப்பதைக் காட்டிலும் பத்தில் ஒரு பங்கு தான் இருக்க வேண்டும் என புதிய விதிமுறை கூறுகிறது. இந்த கதிர் அலைகளை, நம் உடம்பு கிரகித்துக் கொள்ளும் அளவு (specific absorption level (SAR) Cx 1.6 watt/kg ஆக இருக்க வேண்டும் என கட்டாயப் ..

 
Advertisement