Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போன்களில், பட்ஜெட் விலையில் அனைவரையும் கவர்ந்த போனாக, மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 263 போன் அமைந்துள்ளது. ரூ.2,000 அதிக பட்ச விலை எனக் குறிக்கப்பட்டுள்ள, இந்த மொபைல்போன், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வழக்கமான இரண்டு சிம் இயக்கம் கொண்ட தாக அமைக்கப் பட்டுள்ளது. இதில் இரண்டு மெமரி கார்ட்களை 8ஜிபி வரை மெமரி தரும் வகையில் அமைக்கலாம். போன் மெமரி 250 கேபி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
சோனி நிறுவனம் டெக்ஸ்ட் ப்ரோ என்ற பெயரில் ஸ்லைடர் போன் ஒன்றை, அட்ட காசமான வடிவமைப்பில் அனைவரையும் கவரும் வண்ணம் வெளியிட்டுள்ளது. Sony Ericsson Txt Pro என அழைக்கப்படும், இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ. 7,290. இதன் பரிமாணங்கள் 93.0 × 52.0 × 18.0 மிமீ / 3.7 × 2.0 × 0.7 அங்குலம்.எடை 100 கிராம்.குவெர்ட்டி கீ போர்டுடன், பக்கவாட்டில் ஸ்லைட் ஆகும் போனாக இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் 3 அங்குல கெபாசிடிவ் டச் ..

 
Advertisement