Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
வழக்கமான 12 கீ கள் அடங்கிய போன் கீ பேடுடன், தொடுதிரை வசதியையும் அளித்துத் தன் எக்ஸ் 3 டச் அண்ட் டைப் மொபைல் போனை நோக்கியா வடிவமைத்துள்ளது. இவை இரண்டும் இணைந்து வடிவமைக்கப்பட்ட  முதல் நோக்கியா போன் இதுதான்.  இதன் சிறப்பு இதன் ஸ்லிம் தன்மையில் உள்ளது.  9.6 மிமீ தடிமனில், 78 கிராம் எடையில் இந்த போன்  அமைந்துள்ளது.  பளிச் என்ற 2.4 அங்குல வண்ணத்திரை மூலமாகவும், கீ பேட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக, பிளை எம்.சி.170 மொபைல் போன் வெளிவந்துள்ளது. அனைவரும் ஒரு ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டும் என விரும்புவதில்லை. பெரும்பாலானவர்கள், போன் அழைப்புகளுக்கும் மேலாக, எப்.எம். ரேடியோ, கேமரா, வீடியோ இயக்கம் ஆகியன இருந்தால் போதும் என எண்ணுகின்றனர்.  பிளை எம்.சி. 170 இந்த வகை வாடிக்கையாளர்களை நிறைவு செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  ரூ. 4,500 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
ரூபாய் என்பதற்கான புதிய அடையாளம் ஒன்றை, அண்மையில் மத்திய அரசு அங்கீகாரம் செய்து, அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அடையாளத்தினை, கம்ப்யூட்டரில் பயன்படுத்த பாண்ட் வகை ஒன்று உருவாக்கப்பட்டு, இலவசமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. அப்படியானால், மொபைல் போனில் இந்த அடையாளத்துடன் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப என்ன செய்யலாம்?    முதல் முதலாக, இந்த அடையாளத்தினை, லாவா இன்டர்நேஷனல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
பிரைட் டெலிகாம் நிறுவனம், அண்மையில் தன்னுடைய புதிய மாடல் ஜி–மொபைல் 468 என்னும் மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2,999 என விலை குறியிடப்பட்டுள்ள இந்த போனில்1200mAh  திறனுடன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். 1000 முகவரிகளைக் கொள்ளும் முகவரி ஏடு, 400 எஸ்.எம்.எஸ்.களைக் கொள்ளக் கூடிய இடம், புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., நேரம் குறித்து ..

 




Advertisement