Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
சோனி நிறுவனத்தின், Sony Xperia C5 Ultra Dual ஸ்மார்ட் போன், இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. செல்பி போட்டோ எடுப்போரை மையமாகக் கொண்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தடிமன் 0.6 மிமீ மட்டுமே. 1080p டிஸ்பிளே கொண்ட 6 அங்குல திரை இதில் தரப்பட்டுள்ளது. 1.7 ஆக்டா கோர் திறன் கொண்ட MediaTek MT6752 ப்ராசசர் இந்த ஸ்மார்ட் போனை இயக்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.0. லாலிபாப். இதன் பின்புறக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சென்ற வாரம் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை Canvas Nitro 4G E455 எனப் பெயரிட்டுள்ளது. இதன் சந்தை விலை ரூ. 10,430 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது Indiatimes Shopping வர்த்தக தளத்தில் இதனை வாங்கிக் கொள்ளலாம். விரைவில் அனைத்து மொபைல் விற்பனை மையங்களிலும் இது கிடைக்கும். ஏற்கனவே வெளியான இரண்டு நிட்ரோ மாடல் மொபைல் போன்களில் உள்ளது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில், தன்னுடைய புதிய Aura 9 என்னும் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் 4000mAh திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். FWVGA IPS டிஸ்பிளே கொண்ட 5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் செயல்படுகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். எல்.இ.டி. ..

 
Advertisement