Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
பட்ஜெட்விலையில் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில், சீரிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, கூகுள் ”ஆண்ட்ராய்ட் ஒன்” என்ற ஒரு திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் முதன் முதலாக, கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்த சிஸ்டத்துடன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
தன் போல்ட் (Bolt) வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,079 மட்டுமே. இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் (800 x 480 பிக்ஸெல்)உள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் (MediaTek MT6571) டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி. பிளாஷ் உடன் 2 எம்.பி. திறனுடனும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
கேன்வாஸ் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Canvas Knight Cameo A290 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 11,490. ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் தற்போதைக்கு இதனைப் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் விற்பனை மையங்களிலும் இதனை வாங்கலாம். இதன் திரை 4.7 எச்.டி. டிஸ்பிளே கொண்டது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. இதன் பின்புறக் கேமரா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் மொபைல் போன் சந்தையில், சற்று வித்தியாசமான வழியுடன் மொஸில்லா நுழைந்துள்ளது. அதன் தொடக்கத்தினை இந்தியாவில் தொடங்கியுள்ளது இன்னும் சிறப்பானதாகும். தன்னுடைய பயர்பாக்ஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது. Cloud FX எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனை இண்டெக்ஸ் டெக்னாலஜிஸ் (Intex Technologies) நிறுவனம் ..

 




Advertisement