பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய நோக்கியா நிறுவனத்தின் ஆஷா 311 மொபைல் போன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2ஜிபி மெமரி கார்டுடன் விற்பனை செய்யப்படும் இந்த போனுடன் டேட்டா கேபிள் தரப்படவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது.போனின் கீழாக மெட்டல் நீள் துண்டு தரப்பட்டு, இடது பக்கம் அழுத்தினால், அழைப்புகளுடன் தொடர்பு ..
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
நண்பர், உறவினர் என யாராக இருந்தாலும் அனுமதியின்றி அவர்களைப் புகைப்படம் எடுப்பது கூடாது. லிப்ட், அலுவலக அறை, ஹோட்டல், மருத்துவமனை மற்றும் கடைகளில் மொபைலில் பேசுவதைத் தவிர்க்கவும். சென்சிடிவ் மைக் உள்ளதால் மென்மையாக, அதிக ஒலியின்றி மொபைலில் பேசவும். பிறருடன் உரையாடுகையில் மொபைல் அழைப்பு வந்தால் வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பவும். ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அழைப்பு ..
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ், ஸ்மார்ட் போன் விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது. அனைத்து தரப்பினரும் வாங்கும் விலையில், விரைவில் எட்டு புதிய ஸ்மார்ட் போன் மாடல்களை வெளியிட இருக்கிறது. இந்த ஆண்டு முடிவிற்குள், ஒரு மாத காலத்தில் விற்பனை செய்திடும் தன் மொபைல் போன் எண்ணிக்கையை 1.5 லட்சமாக உயர்த்திடவும் ..