Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
தன்னுடைய மூன்று புதிய மொபைல் போன்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது சாம்சங் நிறுவனம். இவை அனைத்தும் இரண்டு சிம் பயன்பாடு திறன் கொண்டவை. இவை Star II Duos, Metro DUOS மற்றும் Metro 3752 என அழைக்கப்படுகின்றன. இவற்றுடன் சாம்சங் நிறுவனத்திடம் 14 டூயல் சிம் போன்கள் விற்பனையில் உள்ளன. Star II Duos: தொடுதிரை கொண்ட டூயல் சிம் போனாக இது உள்ளது. இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் கூடுதல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
தொடக்க நிலையில் குறைந்த விலையில் குவெர்ட்டி போன் தேடுவோர், நோக்கியாவின் சி3 தரும் அம்சங்கள் குறித்து பரிசீலிக்கலாம். நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போன் பார் டைப் மாடலாக, 115x58x14 மிமீ அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 114 கிராம் எடையுள்ளது. 2.4 அங்குல அகலத்தில் வண்ணத்திரை, 320X240 பிக்ஸெல்களுடன் இயங்குகிறது. ஸ்கிராட்ச் விழ முடியாத வகையில் திரை அமைக்கப்பட்டுள்ளது. போட்டோ ..

 




Advertisement