மொபைல் போனில் டெக்ஸ்ட் டைப் செய்வதிலும் தற்போது கின்னஸ் ரெகார்ட் பதிவு செய்யப்படுகிறது. The razortoothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.” என்ற டெக்ஸ்ட்டை மெலிஸ்ஸா தாம்ப்சன் என்பவர் அண்மையில் 26 நொடிகளில் மொபைல் போனில் டைப் செய்து உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதே டெக்ஸ்ட்டை டைப் செய்திட, முன்னர் 36 வினாடிகள் ஆனது. அந்த உலக சாதனையைத் தற்போது இவர் ..
ஒருவருக்கு உரிமையான ஐ–போனை அடுத்தவர் பயன்படுத்த முடிந்தால், கண்டறிந்து இயங்காமல் இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தினை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து, அதன் காப்புரிமைக்கு மனுச் செய்துள்ளது. இந்த தொழில் நுட்பம் ஐ போன் ஒன்றின் உரிமையாளரின் முக அமைப்பு, குரல் மற்றும் இதயத் துடிப்பினை அளந்து அறிந்து கொள்கிறது. இவற்றின் அடிப்படையில் பல செயல்பாடுகளை, ஆப்பிள் நிறுவன சர்வர் ..
இந்தியாவில் தன் ஸைலோ மொபைல் போனை விற்பனைக்கு சோனி எரிக்சன் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இது ஒரு வாக்மேன் போன். முதல் முறையாக எப்.எல்.ஏ.சி. (FLAC)ஆடியோ பார்மட்டை சப்போர்ட் செய்திடும் சோனி மொபைல் இதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நவீன வாக்மென் 4 இணைக்கப்பட்டுள்ளது. 2.6 அங்குல வண்ணத்திரை, 260 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் ..
மொபைல் சேவை வழங்குவதில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும், வெர்ஜின் மொபைல் நிறுவனம், மொபைல் போன்களுக்கான கேம்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் வசதிகளை வழங்கி வரும் கெட்ஜார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏறத்தாழ 70,000க்கும் மேற்பட்ட கேம்ஸ், கல்வி, சோஷியல் நெட்வொர்க்கிங், பொழுதுபோக்கு, நிதி நிர்வாகம், உணவு, உடல்நலம், தேடுதல் சாதனம் மற்றும் ..
பயன்படுத்த மிக வசதியான வடிவமைப்பு, எளிதாக வழி காட்டும் பயனாளர் இடைமுகத் தொகுப்பு, ஆடியோ மற்றும் வீடீயோ பைல் இயக்கத் திறன், துல்லியமான இசை வெளிப்பாடு, எளிதாக அமைத்துக் கொள்ளும் வகையில் வை–பி இணைப்பு, கேமரா எனப் பல நல்ல அம்சங்களுடன் வந்துள்ளது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மைக்ரோமேக்ஸ் க்யூ7. கீ பேடின் பின்புற வெளிச்சம் சில வேளைகளில் சூரிய வெளிச்சத்தில் கீ பேட் பயன் ..
தற்போது வெளியாகும் பல மொபைல் போன்கள், இரண்டு சிம் பயன்பாட்டுடன், குவெர்ட்டி கீ போர்டையும் கொண்டுள்ளன. பட்ஜெட் விலையிலும் பல போன்கள் வந்துள்ளன. இவை இளைஞர்களைக் குறி வைத்தே வசதிகளைக் கொண்டுள்ளன. இலவச எஸ்.எம்.எஸ். வசதிகள் கிடைப்பதால், பல இளைஞர்கள் ஒரே அறையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், தங்களுக்குள் எஸ்.எம்.எஸ். வழியாகத் தங்களுக்குள் தகவல்களைப் ..