Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
மிகக் குறைந்த திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களில், விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டம் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக, ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள, விண்டோஸ் 10 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திட, குறைந்தது 8 ஜி.பி. மெமரி இடம் தேவைப்படுகிறது. விண்டோஸ் போன் 8.1 சிஸ்டத்தினை ஏற்கனவே வைத்திருப்போர், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
எப்.எம். ரேடியோ, இரண்டு சிம் இயக்கம் மற்றும் 1.3 எம்.பி. திறன் கொண்ட, டிஜிட்டல் ஸூம் வசதியுடன் கூடிய கேமரா ஆகிய சிறப்பு வசதிகளுடன் கூடிய மொபைல் போன் ஒன்றை, ஸென் மொபைல்ஸ் நிறுவனம், Zen P 47 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் இந்த போனில், இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்கலாம். இதன் திரை 3.5 அங்குல அளவில் கெபாசிடிவ் டச் திரையாக அமைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
விண்டோஸ் மொபைல் இயக்கத்தில் இயங்கும் மைக்ரோசாப்ட் லூமியா மொபைல் போன்கள் இப்போது பல மாடல்களில் வரத் தொடங்கியுள்ளன. அண்மையில் விண்டோஸ் மொபைல் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் Microsoft Lumia 640 Xl (Black) என்ற பெயர் கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.15,500. இதில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் சிப் தரப்பட்டுள்ளது. இதன் சிப்செட் Qualcomm MSM8226 Snapdragon 400 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து ..

 




Advertisement