Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
அண்மையில் உலக வங்கி வெளியிட்ட 2012 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில் நுட்ப தளம் குறித்த அறிக்கையின்படி, உலக அளவில் இயங்கும் மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 600 கோடியைத் தாண்டிவிட்டது. சுத்தமான குடிநீர், வங்கிக் கணக்கு ஏன், மின்சார வசதி பெற்றுள்ள மக்களின் எண்ணிக்கை கூட இந்த அளவில் இல்லை. மொபைல் போன் பயன்பாட்டில் கூடுதலான வசதிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
சென்ற பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் எல்.ஜி. நிறுவனத்தின் இ 612 ஆப்டிமஸ் எல் 5 மொபைல் ஒரு 3ஜி மொபைல் போனாகும். இதில் ஜி.எஸ்.எம். மினி சிம் ஒன்றைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 118.3x66.5x9.5 மிமீ. எடை 125 கிராம். பார் டைப் போனாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போனில், 4 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கும் வகையில், பட்ஜெட் விலையில், மொபைல் போன் ஒன்றை ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எம் 5200 என அழைக்கப்படும் இந்த ஸ்பைஸ் மொபைல், 113x47.2x16.5 மிமீ என பரிமாணங்களை உடையது. எடை 61 கிராம். பார் டைப் வடிவில், ஆல்பா நியூமெரிக் கீ போர்டுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த போனில், டி.எப்.டி. டிஸ்பிளே ஸ்கிரீன் இயங்குகிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ..

 
Advertisement