Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் வெளியீடாக, ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் சிறப்பியல்புகள் மற்றும் வசதிகளை இங்கு காணலாம். ஆப்பிள் ஐபோன் 7 சிறப்பம்சங்கள்தொடு உணர்வு செயல் திறன் திரை 4.7 அங்குல அளவில், 750x1334 பிக்ஸெல் அடர்த்தியுடன் (ஓர் அங்குல இடத்தில் 326 பிக்ஸெல்கள்) உள்ளது. ரெடினா எச்.டி. டிஸ்பிளே கிடைக்கிறது. Ion-strengthened glass, oleophobic coating ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
தொடு உணர்வு செயல் திறன் திரை 5.5 அங்குல அளவில், 1080x1920 பிக்ஸெல் அடர்த்தியுடன் (ஓர் அங்குல இடத்தில் 401 பிக்ஸெல்கள்) உள்ளது. Ion-strengthened glass, oleophobic coating ஆகியவை திரைக்கு உறுதி சேர்க்கின்றன. போனின் பரிமாணம் 158.20 x 77.90 x 7.30 மிமீ. எடை 188 கிராம். ப்ராசசர் குவாட் கோர் ஆப்பிள் ஏ 10. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை அதிகப்படுத்த இயலாது. ஒரே ஒரு ஜி.எஸ்.எம். நானோ சிம் மட்டுமே இதில் இயங்கும். நெட்வொர்க் இணைப்பிற்கு Wi-Fi, GPS, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
நம் பட்ஜெட் விலை போன்களைத் தேடுகையில், இந்திய மொபைல் போன் நிறுவனமான, இன்டெக்ஸ் நிறுவனத்தின் மொபைல் போன்கள் நிச்சயம் கை கொடுக்கின்றன. அந்த வகையில், சென்ற வாரம் அறிமுகமான Intex Aqua V3G மொபைல் போன், ரூ. 3,300 அதிக பட்ச விலையுடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஆண்ட்ராய்ட் கிட் கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இந்த போனின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
கடந்த ஓராண்டுக் காலத்தில், 37 மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இவற்றின் மூலம் நேரடியாக 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மறைமுகமாக, 1.25 லட்சம் பேர் இந்த தொழில் பிரிவில் புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டுள்ளனர்.சென்ற ஆண்டில் மட்டும் 11 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. முந்தைய ஆண்டு இது 6 கோடியாக இருந்தது. சீன ..

 




Advertisement