Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
இரண்டு மத்திய ரக போன்களை மக்கள் விரும்பும் வசதிகளுடன் விற்பனைக்கு எல்.ஜி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலாவதாக கேண்டி பார் வடிவில் வந்துள்ள  எல்.ஜி.   ஜி.டபிள்யூ 300, பிளாக்பெரி தன் இ சீரிஸ் போன்களில் பிரபலப்படுத்திய கீ போர்டின் வடிவமைப்பிலான குவெர்ட்டி கீ போர்டைக் கொண்டுள்ளது. பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டு, எடை குறைவாக இருந்தாலும் மிக உறுதியாக உள்ளது. 2.4 அங்குல QVGA ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
தொடர்ந்து இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களுடன் இயங்கும் மொபைல் போன்களை வழங்கை வரும் ஸென் மொபைல் நிறுவனம், அண்மையில் அனைவரும் அதிசயப்படும் வகையில் ஓர் அம்சத்துடன் தன் எம்25 மொபைல் போன் மாடலை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி, பயன்படுத்தாத நிலையில்  72 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும் வகையில் 2500 mAh  (மில்லி ஆம்பியர் பெர் ஹவர்) ஆக அமைக்கப்பட்டுள்ளது. பேசினால் தொடர்ந்து 16 மணி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
குறைந்தது இரண்டு சிம்களை இயக்கும் மொபைல்களே, தொடக்க நிலை போன்களாக மாறிவிட்ட நிலையில், மொபைல் உலகின் ஜாம்பவானான, நோக்கியாவும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. சென்ற வாரம் இரண்டு சிம்களை இயக்கும் இரண்டு மொபைல் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டது.  இரண்டு மாடல் போன்களிலும்,  இரு சிம்களுக்கான முகவரி பட்டியலைத் தனித்தனியே வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இவற்றின் பேட்டரிகள் ..

 
Advertisement