Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
சிறந்த திறன் கொண்ட இரு கேமராக்களுடன், எச்.டி.சி. நிறுவனம், Htc Desire 826 (Blue) என்ற பெயரில், ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 25,990. ஆண்ட்ராய்ட் 5.0.1 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இரண்டு நானோ சிம்களை இதில் இயக்கலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. ஆட்டோ போகஸ், எல்.இ.டி.ப்ளாஷ் வசதியுடன் 13 எம்.பி. திறன் கொண்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
தொடர்ந்து பல்வேறு மாடல்களில், ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், தன் காலக்ஸி வரிசையில், அண்மையில் Samsung Galaxy A 3 - (Black) என்ற ஸ்மார்ட் போனை வழங்கியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,990. இதில் ஆண்ட்ராய்ட் 4.4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் ப்ராசசர் சிப், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் Cortex-A53 சிப் ஆகும்.இதில் எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, சாம்சங் நிறுவனம் ரூ.6,300 விலையில் அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் போனின் பெயர் Samsung Galaxy G 316 H-VE S Duos 3 - (Black). இதில் இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது. இதன் பின்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டது. முன்புறமாக வி.ஜி.ஏ. கேமரா உள்ளது. இதன் பரிமாணம் 121.4 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
கார்பன் நிறுவனத்தின் அண்மைக் காலத்திய அறிமுகம் Karbonn A 8 Star என்ற ஸ்மார்ட் போன். இதன் அதிக பட்ச விலை ரூ.2,454. இந்த மொபைல் ஸ்மார்ட் போன், 3.5 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் (320 x 480 பிக்ஸெல் திறன்), ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட் கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ப்ளாஷ் இணைந்த 3 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா ஆகிய சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் ஒரே ஒரு ஜி.எஸ்.எம். மினி சிம் மட்டுமே ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
தன்னுடைய விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோரில் (Windows App Store) இதுவரை தரப்படும் சில விண்டோஸ் மொபைல் சார்ந்த செயலிகளை மைக்ரோசாப்ட் நீக்க உள்ளது. லூமியா போன்களில் கேமரா சார்ந்த செயலிகள் இவை. இந்த செயலிகள் விண்டோஸ் போன் 8.1 சிஸ்டத்தில் செயல்படுபவை. லூமியா ஸ்டோரி டெல்லர் (Lumia Storyteller), லூமியா பீமர் (Lumia Beamer), போட்டோ பீமர் (Photobeamer) மற்றும் லூமியா ரிபோகஸ் (Lumia Refocus) ஆகிய செயலிகள் வரும் அக்டோபர் 30க்குப் பின், ..

 
Advertisement