Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
மொபைல் போன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக இன்று வளர்ந்துள்ளது. மொபைல் போன் ஒன்றில், மிக முக்கிய உறுப்பாக அதன் பேட்டரி உள்ளது. சரியாக நாம் இதனைக் கவனிக்கவில்லை என்றால், நமக்குத் தேவையான முக்கிய வேளைகளில், இதன் மின் சக்தி காலியாகி, மொபைல் போனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியதுள்ளது. சார்ஜ் செய்தாலும், அதனைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
இணைய இணைப்பினைத் தரும் வகையில் பலவிதமான டேட்டா கார்ட்களை வோடபோன் நிறுவனம் வழங்கி வருகிறது. இவற்றின் கட்டணமும், இணைய இணைப்பில் டேட்டா பரிமாற்றமும் வெவ்வேறு அளவில் இருக்கின்றன. இவற்றை டெஸ்க்டாப் மற்றும் லேட்டாப் கம்ப்யூட்டர்களில் இணைத்து, இணைய இணைப்பு பெறப் பயன்படுத்தலாம். அண்மையில் இந்த நிறுவனம், வயர் இணைப்பு எதுவும் இல்லாத நிலையில் இணைய இணைப்பு தரும் வோடபோன் R206Z ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனையில், பன்னாட்டளவில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 3% பங்கினையே கொண்டுள்ளது. இதனை அதிகரிக்க, மைக்ரோசாப்ட் வரும் மாதங்களில் பல முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. அதில் ஒன்றாக, தன்னுடைய லூமியா வரிசை போன்களில், குறைந்த விலையில் பல மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதன் லூமியா 830 மொபைல் போன், பல புதிய வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போனாக வெளிவரும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
மோட்டாரோலா நிறுவனத்தின் மோட்டோ வரிசையில் வெளியான ஸ்மார்ட் போன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தொடர்ந்து பல மாற்றங்களுடனும், புதிய வசதிகளுடனும், பல புதிய மாடல்களை மோட்டாரோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அண்மையில், இரண்டு சிம் இயக்க வசதியுடன் கூடிய மோட்டோ ஜி என்ற பெயரில் ஸ்மார்ட் போன் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 5 அங்குல அளவிலான திரை 1280 x 720 பிக்ஸெல் காட்சி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
வெகுநாட்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து எதிர்பார்த்த லூமியா 730 (இரண்டு சிம்) மற்றும் லூமியா 735 ஆகிய இரு மொபைல் போன்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. இரண்டிலும் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வை ஆங்கிள் கேமரா முன்புறமாகத் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்பி எனப்படும் தானாகவே தன்னை போட்டோ எடுத்துக் கொள்பவர்கள், தெளிவான நல்ல ரெசல்யூசனுடன் கூடிய ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X