Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
பல மாதங்களாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபோன் 5, சென்ற வாரம், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலர் டிம் குக் தலைமையில் வெளியிடப்பட்டது. மூன்று மாடல்களில் 16ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி எனக் கொள்ளளவுகளுடன், இரண்டு ஆண்டு மொபைல் சேவை ஒப்பந்தத்துடன் முறையே 199, 299 மற்றும் 399 டாலர் செலுத்தி இதனை அமெரிக்காவில் பெறலாம். செப்டம்பர் 14 முதல் இதற்கான ஆர்டரைப் பதியலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் மொபைல் போன்களில், சோனியின் எக்ஸ்பீரியா டைபோ ஒயிட், அண்மையில் மக்களைக் கவர்ந்த ஒரு போனாக இடம் பெற்றுள்ளது. இதில் ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ5 குவால்காம் சிப், போனை இயக்குகிறது. நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனில், ஒரு ஜி.எஸ்.எம். மினி சிம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
அண்மையில் வெளியான மைக்ரோமேக்ஸ் மொபைல் போன்களில், ஏ52 ஆயிஷா மொபைல் சற்று வித்தியாசமான வடிவமைப்பில் வந்துள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம்.சிம்கள் இயக்கத்துடன், 1 கிஹா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசருடன் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 112x61x13.2 மிமீ. எடை 112 கிராம். பார் டைப் வடிவில், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 2.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே எனப் பலரால் அழைக்கப்படும் தொழில் நுட்பத்தினை, ஆப்பிள் "ரெடினா டிஸ்பிளே' என அழைக்கிறது. நம் கண்களில் பார்வையைத் தரும் ரெடினாவால், இந்த திரையில் உள்ள பிக்ஸெல்களைத் தனியே காண இயலாத வகையில், "ரெடினா டிஸ்பிளே'யின் பிக்ஸெல்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஓர் அங்குல சதுரத்தில் 326 பிக்ஸெல்கள் இருக்கும். இதனால் எந்த அளவில் திரைக் காட்சியை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
* போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
சென்ற ஜூன் மாத முடிவில், மொபைல் சேவை நிறுவனங்கள் 47 லட்சத்து 30 ஆயிரம் புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். தரைவழி இணைப்பு பெற்ற தொலைபேசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X