பல லட்சக்கணக்கான பேஸ்புக் இணைய தள வாடிக்கையாளர் களை இலக்காகக் கொண்டு வோடபோன் நிறுவனம் அண்மையில் வோடபோன் ப்ளூ என்ற பெயரில் புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. மொபைல் போன் மூலம் இணைய தளப் பயன்பாடு அதிகரித்து வரும் இந்நாளில், பேஸ்புக் இணையதளம் வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த போனில் பேஸ்புக் இணைய தள ..
மைக்ரோமேக்ஸ் ஏ 70 மொபைல் போன், 3ஜி நெட் வொர்க்கில் இயங்கும் அழகான போன். கீறல் ஏற்படுத்த முடியாத தொடு திரையுடன் பட்ஜெட் விலையிலும் அமைந்து, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கையெழுத்தினை இந்த திரை புரிந்து கொள்கிறது. ட்ராக் பால் அமைக்கப்பட்டு, இயக்குவது எளிதாகிறது. பல கூடுதல் வசதிகளுடன், ரூ.8,000 என்ற அளவில் விலையிட்டுள்ள இந்த போனின் பரிமாணங்கள் 111 x 58 x 13.5 மிமீ என்ற அளவில் ..
AGPS – Assisted Global Positioning System: உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்து அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு மொபைல் இணைப்பு தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து அதனை இயக்கினால் சாட்டலைட் டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் மொபைல் போனில் தகவல்களைப் பெறலாம். இணையப் பக்கங்களைப் பார்வையிடலாம். ஜி.பி.எஸ். வசதி கொண்ட மொபைல் போன்களில் இந்த AGPS உதவி இல்லாமல் டேட்டா ..
எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா? இந்த இழுபறி வேலையை இரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (Column) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் ..