Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் அறிமுகப்படுத்திய கையோடு, இந்தியாவிற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில், புதிய ஐபோன்கள் அறிமுகமாகும்போது, அவை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் வெளியாகும் நாட்கள் மற்றும் விலை அறிவிக்கப்படும். இந்தியா போன்ற நாடுகளில் எப்போது கிடைக்கும் மற்றும் அவற்றின் விலை குறித்த விபரங்கள், பின் நாளில் தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
தன் தொழில் நுட்ப திறனுக்குப் பெயர் பெற்ற எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் உயர் ரக ஸ்மார்ட் போனை, Htc One E9 என்ற பெயரில், விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதன் அதிக பட்ச விலை ரூ. 32,000. இதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.இதன் திரை 5.5.அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக, 1440 x 2560 பிக்ஸெல் அடர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
தொடர்ந்து மொபைல் போன் விற்பனைச் சந்தையில், இந்தியாவில், தன் முதலிடத்தைத் தக்க வைக்க, சாம்சங் நிறுவனம் பல மாடல்களைக் கொண்டு வருகிறது. அண்மையில், தன்னுடைய கேலக்ஸி ஜே2 ஸ்மார்ட் போனின், 2016 ஆம் ஆண்டு பதிப்பு என்று ஒரு மாடல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் திரை 5 அங்குல அளவில் உள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 720 x 1280 பிக்ஸெல்கள். இந்த கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 2 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
இன்டெக்ஸ் நிறுவனம், தற்போது இந்தியாவில் மொபைல் போன் பிரிவில், ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தன் அகுவா எஸ் 7 ஸ்மார்ட் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. 4ஜி அலைவரிசையில் செயல்படுவதுடன், VoLTE சப்போர்ட் வசதியும் தருகிறது. இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 9,499 மட்டுமே. இதன் சிறப்பு வசதிகளாக, இதில் தரப்பட்டுள்ள விரல் ரேகை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2016 IST
மொபைல் போன் சிக்னல்: மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் ..

 
Advertisement