Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
சென்ற ஜூலை மாதம் ஒரு கோடியே 69 லட்சத்து 20 ஆயிரம் புதிய மொபைல் இணைப்புகள் தரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, ஒரு கோடிக்கும் அதிகமாகவே இணைப்புகள் தரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை இறுதியில், மொத்த தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 68.838 கோடி. இதில் மொபைல் இணைப்பு 65.242 கோடி. ஜூலையில் மட்டும் புதிய இணைப்பு 1.692 கோடி. நூற்றுக்கு 58.17 பேர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
இந்திய நிறுவனம் ஒன்றின் தயாரிப்பில் முதல் முறையாக புஷ் மெயில் வசதியுடன் கூடிய மொபைல் போன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எம்.வி.எல். நிறுவனம் அண்மையில் எம்.வி.எல். ஜி–81 என்ற ஒரு கேண்டி பார் மாடல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எம்.வி.எல். கனெக்ட் என்னும் வசதி பதிந்தே தரப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் ஆகிய இமெயில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
வெர்ஜின் மொபைல் மீண்டும் ஒரு அதிரடி கட்டணச் சலுகையினைத் தந்துள்ளது. இந்தியாவெங்கும் எந்த ஊருக்கும், எந்த நெட்வொர்க்கிற்கும், எஸ்.டி.டி.பேச நிமிடத்திற்கு 40 பைசா செலுத்தும் ப்ரீ பெய்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென கூடுதல் கட்டணம், நிபந்தனைகள், உச்சவரம்பு என எதுவும் விதிக்கவில்லை. பொதுவாகவே இளைஞர்களைக் குறி வைத்து தன் திட்டங்களை வடிவமைக்கும் வெர்ஜின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
இதோ அதோ என்று ஒருவழியாக, 3ஜி மொபைல் வசதிக்கான அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. அரசு அறிவித்தபடி, சென்ற செப்டம்பர் முதல் நாளன்று, 3ஜி அலைவரிசை சேவைதர நடத்தப்பட்ட ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு, அலைவரிசை ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. வோடபோன் எஸ்ஸார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாட்டா டெலிசர்வீசஸ், பார்தி ஏர்டெல், ஏர்செல் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களைப் பயன்படுத்த  மொபைல் போன் தொடர்பில் ஜி.பி.ஆர்.எஸ். வசதி வேண்டும். இந்த வசதி இல்லாத போன்களிலும், எஸ்.எம்.எஸ்.  செய்தி மூலம், ட்விட்டர் (Twitter) சோஷியல் நெட்வொர்க் தள சேவையைப் பயன்படுத்தும் முறையை வீடியோகான் மொபைல்ஸ் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென எந்தவிதமான பிரவுசிங் கட்டணமும் செலுத்த ..

 




Advertisement