Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் போன்களை, அவ்வப்போது சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அண்மையில் Samsung Galaxy J1 Ace (J110H) என்ற பெயரில், அதிக பட்ச விலையாக ரூ.6,400 எனக் குறிப்பிட்டு, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரை 4.3 அங்குல அளவில், 480 x 800 பிக்ஸெல் திறனுடன், Super AMOLED டிஸ்பிளே வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களில், இத்தகைய திரையினைக் காண முடியாது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
பலரும் எதிர்பார்த்தது போல, தன் எம் வரிசையில், சோனி தன் புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் Xperia M5 Dual. இந்த போன் குறித்த அறிவிப்பு சென்ற மாதம் வெளியானது.இதன் திரை 5 அங்குல அளவில் 1920 x 1080 பிக்ஸெல் திறன் கொண்டதாக உள்ளது. Full HD IPS டிஸ்பிளே காட்சித் தோற்றம் கிடைக்கிறது. இந்த மொபைல் போனில், சோனி நிறுவனத்தின் பிரேவியா இஞ்சின் 2 தொழில் நுட்பம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
சென்ற ஆகஸ்ட் மாத மத்தியிலிருந்தே, அசூஸ் நிறுவனம், தன் Zenfone 2 Laser 5.5 என்ற மொபைல் போனுக்கு, இணையம் தளம் வழியாக முன்பதிவினை ஏற்றுக் கொண்டது. செப்டம்பர் மாதம் பின் பகுதியில், இந்த போன் கடைகளிலும் கிடைக்கும். தற்போது ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் கிடைக்கிறது. ஏறத்தாழ 30,000 பேர் முதல் நாளிலேயே, வாங்குவதற்கான முன் பதிவினை மேற்கொண்டனர் என்று அசூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த அசூஸ் ..

 
Advertisement