Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
சென்ற செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், பிளாக் பெரி நிறுவனம் தன் பிளாக்பெரி 9720 மாடல் மொபைல் போனை இந்தியாவில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன். QWERTY கீ போர்ட் கொண்டு, பிளாக்பெரி ஓ.எஸ்.7.1 சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 2.8 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. 806 MHz திறன் கொண்ட ப்ராசசர் இந்த போனை இயக்குகிறது. இதன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2013 IST
முதன் முதலாக, உருது மொழிக்கான கீ போர்டுடன் மொபைல் போன் ஒன்றை, நோக்கியா 114 என்ற பெயரில், நோக்கியா இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. நோக்கியா 114 முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட போன் என்றாலும், தற்போது உருது மொழி சப்போர்ட்டுடன் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,579.நோக்கியா 11 இந்திய மொழிகளுக்குத் தன் மொபைல் போன்களில் சப்போர்ட் தருகிறது. தமிழ், ..

 
Advertisement