Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தன் புதிய ஸ்மார்ட் போன் லூமியா 900 ஐ, நோக்கியா எந்தவித ஆரவாரமும் இன்றி ரூ.32,999 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் விண்டோஸ் போன் 7.5 (மாங்கோ) சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில் 4.3 அங்குல AMOLED திரை தரப்பட்டுள்ளது. முழு வெளிப்பக்கமும் பாலிகார்பனேட்டில் ஆனது. 1.4 கிகா ஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் குவால்காம் ப்ராசசர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
இரண்டு சிம்களைப் பயன்படுத்தும் மொபைல் போன்களே இன்றைய நடைமுறைப் போன்கள் ஆகிவிட்டன. அது ஓர் அடிப்படை வசதியாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நோக்கியா உட்பட பல நிறுவனங்கள், இரண்டு சிம்களுடன் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.இதனை அடுத்து இப்போது ஸ்மார்ட் போன்கள் பரவலாக மக்களிடம் இடம் பெற்று வருகின்றன. ஒரு காலத்தில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
ஒரு மொபைல் போனை, மற்ற மொபைல் போன்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதன் 15 இலக்க IMEI (International Mobile Equipment Identity) எண்ணாகும். அண்மையில் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மொபைல் போன்கள், ஒரே ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை, பாராளுமன்றத்தில் தகவல் தொடர்பு துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது போன்ற கள்ளத்தனமான எண்கள் தயாரித்து ..

 




Advertisement