Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
இந்தியச் சந்தையில் இரண்டு சிம் மொபைல் என்பது தரப்படுத்தப்பட்ட தேவை ஆகிவிட்ட நிலையில், நோக்கியா நிறுவனமும், இந்த சந்தையில் தன் இரண்டு சிம் மாடல்களை வெளியிட்டது. அவை, ராக்கெட் வேகத்தில் இங்கு விற்பனை யாவதாக, நோக்கியா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.நோக்கியாவிற்கு முன்னரே, மேக்ஸ் மொபைல்ஸ், மைக்ரோமேக்ஸ், கார்பன் எனப் பல நிறுவனங்கள் அதிக அளவில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
மொபைல் போன் சந்தையில் வேகமாகத் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வரும் கார்பன் மொபைல் நிறுவனம், அண்மையில், கார்பன் கே 1616 என்ற பெயரில் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு டச் ஸ்கிரீன் போன். 3.5 அங்குல அகலத்தில் கண்களைக் கவரும் வகையிலான வண்ணத்தில் இதன் ஸ்கிரீன் உள்ளது. இதன் நினைவகத்தினை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். கருப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
எப்போதும் மிகவும் குறைந்த தடிமனுடன் போன்களைத் தயாரித்து வெளியிடும் மோட்டாரோலா நிறுவனம், சென்ற மாதம் மூன்று இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது, அவை இப்போது விற்பனையில் உள்ளன. மோட்டாரோலா எக்ஸ் 212, மோட்டாரோலா எக்ஸ் 119 மற்றும் மோட்டாரோலா எக்ஸ் 109 என்ற பெயர்கள் கொண்ட இவை அனைத்துமே வழக்கமான மோட்டாரோலா நிறுவன போன்களின் அம்சங்கள் அனைத்தும் கொண்டிருந்தாலும், ..

 




Advertisement