Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு முதல் இடங்களைக் கொடுத்துவிட்டுப் பின்னால் செல்லும் நிலை இன்னும் சில மாதங்களில் வர நேரிடலாம். ஏனென்றால், ஆதார் அடையாளங்களை மொபைல் போன்களிலேயே உள்ளடக்கித்தரும் வகையில் வடிவமைக்க, மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற இந்திய மொபைல் நிறுவனங்கள் ஒத்துக் கொண்டன. ஆனால், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
மொபைல் போன்களுடன் இணைந்து செயல்படுவதுடன், வேறு பல வசதிகளையும் தரும் ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனை, வரும் 2020 ஆம் ஆண்டில், 1780 கோடி டாலர் அளவிற்கு வர்த்தகம் உயரும் என்று 'இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன்' அமைப்பு கணித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சற்று மந்த நிலையைச் சந்தித்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனைக்கு இந்த கணிப்பு, ஊக்க மருந்தாக உள்ளது. நடப்பு 2016 ஆம் ஆண்டில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
எச்.டி.சி. நிறுவனம், சில வாரங்களுக்கு முன்னால், தன் Desire 626 G Plus (White) ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,990.இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதில் இரண்டு நானோ சிம்களைப் பயனப்டுத்தலாம். 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் ஆக்டா கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதில் Mediatek MT6592 சிப்செட் தரப்பட்டுள்ளது. இதன் ஜி.பியு. Mali-450MP4. இதன் பின்புறக் கேமரா 13 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2016 IST
ஐபோன் 7 வரிசை ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு, ஓரிரு நாட்களில், இந்த வரிசையில் சில போன்களுக்கு மட்டுமே ஆப்பிள், இந்திய விலையை அறிவித்தது. தற்போது அனைத்து ஐபோன் 7 மாடல்களுக்கும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 ப்ளஸ் 32, 128 மற்றும் 256 ஜி.பி. கொள்ளளவு கொண்ட மாடல்கள், முறையே, ரூ. 72,000, ரூ. 82,000 மற்றும் ரூ. 92,000 என அதிகபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வரிசையில், ஐபோன் 7 ஸ்மார்ட் போன், ரூ.60,000, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X