Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
இரண்டு சிம் இயக்கத்தில், இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, புதிய மாடல் மொபைல் ஒன்றை பிளை ஹார்மனி டி.எஸ்.102 என்ற பெயரில், பிளை நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.1,499. இதில் இணைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான ஸ்பீக்கர்கள் மூலம், இசையை பலமாக ரசிக்கலாம்.  இதன்  எம்பி3 ஆடியோ பிளேயர் நல்ல ஈக்குவலைசருடன் தரப்பட்டுள்ளது. இதன் மெமரியை கார்ட் மூலம் 2 ஜிபி வரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
இரண்டு AA வகை பேட்டரிகளுடன் வடிவமைக்கப் பட்டு சென்ற மார்ச் மாதம் வெளியான ஆலிவ் பார் எவர் ஆன் என்ற மொபைல் மாடல் (ஆலிவ் பார்எவர் ஆன் வி.ஜி2300)  நினைவிருக்கிறதா? அப்போது ரூ. 1,600 என விலையிடப்பட்ட இந்த மாடல் தற்போது, ஏர்டெல் நிறுவனத்துடன் விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.1,200க்குக் கிடைக்கிறது. இதனை வாங்கும்போது ஒரு ஏர்டெல் சிம் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் திரை 1.5 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
இரண்டு சிம் பயன்படுத்தும் போன்கள் இன்று வழக்கமாகிவிட்ட நிலையில், இந்த போன்களில் இரண்டு மெமரி கார்டுகள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட போன்களை வின்காம்  (Wynncom)  நிறுவனம் சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது. Y23 என்று பெயரிட்டுள்ள இந்த மாடல் போனில், தலா 4ஜிபி கூடுதல் மெமரி தரும், மெமரி கார்டுகளைப் பயன்படுத்தலாம். ஒரு மெமரி கார்டிலிருந்து இன்னொரு மெமரி கார்டுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
மக்களைச் சென்றடவைதில் வங்கிகளைக் காட்டிலும் அதிகமாக, மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. எனவே போன்கள் மூலம் நிதிப் பரிமாற்றம் ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்துடன், போன்களைப் பயன்படுத்தி, நாம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தும் வசதியினை ரிசர்வ் பேங்க் மொபைல் நிறுவனங்களுக்கு அளிக்கிறது. அதாவது மொபைல் போன் ஒரு மணி பர்ஸ் போலச் செயல்படும். மொபைல் சேவை வழங்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
மொபைல் போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 354.6% உயர்ந்து வருகிறது. இந்தியாவில் விற்பனையாகும் மொபைல் போன்களில் 27% போன்கள், இன்டர்நெட் இணைப்பு பெறும் வகையில் வடிவமைத்தவையாக இருக்கின்றன. அதாவது 12 கோடியே 70 லட்சம் போன்களில் இந்த வசதி உள்ளது. ஆனால்  20 லட்சம் பேர் மட்டுமே இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 50% பேர் ஆப்பரா மொபைல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும், ஜப்பான் நிறுவனமான அகாய், இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் இறங்கியுள்ளது. அண்மையில், இரண்டு சிம் மொபைல் வகையில் பத்து மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் ரூ.435 கோடிக்கு இந்நிறுவனம் வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் மொபைல் போன் விற்பனை 40% பங்கினை அளிக்கும் என ..

 
Advertisement