Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
முழுவதும் உலோகத்தாலான உறைகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை, எல்.ஜி. நிறுவனம், பல ஊகமான தகவல்களை அடுத்து வெளியிட்டுள்ளது. இதன் பெயர் LG Class. இதன் 5 அங்குல அளவிலான எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 1280× 720 பிக்ஸெல் திறனுடன், ஹை டெபனிஷன் டிஸ்பிளே தருகிறது. வளைவான ஓரங்கள் இருப்பதால், முப்பரிமாண விளைவினை காட்சித் தோற்றத்தில் காண முடிகிறது. இதனை இயக்கும் ப்ராசசர், குவாட் கோர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
செப்டம்பர் 14ல், மோட்டாரோலா நிறுவனம் Moto X Play என்ற தன் புதிய மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. இது கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இதன் திரை 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன் 5.5 அங்குல அளவில் அமைந்துள்ளது. இதற்கென, கொரில்லா கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 615 ப்ராசசர் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியைப் பொறுத்தவரை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
ஏர்டெல் நிறுவனம் தன் ப்ரீ பெய்ட் சந்தாதாரர்கள் அனைவருக்கும், விநாடிக் கணக்கினில் கட்டணத்தைக் கணக்கிடும் திட்டத்திற்கு மாற்ற உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் போன் பயனாளர்களில், 95% பேர் ப்ரீ பெய்ட் திட்டத்தில் இயங்கி வருகின்றனர். சென்ற செப்டம்பர் 21 முதல், இவர்கள் அனைவரையும், விநாடிக் கணக்கில் கணக்கிடும் திட்டத்திற்கு, ஏர்டெல் மாற்றிவிட்டது. இதனால், தங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
டைட்டானியம் வரிசையில், கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ள, புதிய ஸ்மர்ட் போன் Titanium S200 HD. இது பட்ஜெட் விலையில் வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.4,999. IPS டிஸ்பிளேயுடன், 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய 5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் குவாட் கோர் ப்ராசசர் இதில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதனை, ஆண்ட்ராய்ட் ..

 
Advertisement