Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
1. ஏற்கனவே மிகச் சத்தமாக உள்ள இடத்தில் உள்ளீர்களா? அப்படியானால் உங்களுக்கு வரும் போன் அழைப்பை ஒத்தி போடுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்னும் அதிகமாக உரக்கப் பேச வேண்டியதிருக்கும். அப்போது மற்றவர்கள் உங்களை வித்தியாச ஜந்துவைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள்.2. உணர்சசி பூர்வமான, ரகசியமான உரையாடல்களை, மற்றவர்கள் கேட்கும் நிலையில் இருக்கையில் அதனைத் தவிர்க்கவும்; இது உங்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் போன்களைத் தயாரித்து வழங்கும் செல்கான் நிறுவனம், அண்மையில் மூன்று ஸ்மார்ட் போன்களை வழங்கியுள்ளது. அவை -மோனோலிஸா எம்.எல்.5,சிக்னேச்சர் ஸ்விப்ட் ஏ 112 மற்றும் கேம்பஸ் ஏ10 (Monalisa ML5, the Signature Swift A112 and the Campus A10)இவை தொடக்க நிலையிலிருந்து மத்திய நிலை வரையிலான போன்களாகும். இவற்றில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம் இயங்குகிறது. Signature Swift A112 மொபைல் போனில் 5 அங்குல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் என Computer Emergency Response TeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது. இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. இந்த வைரஸ், தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2013 IST
சென்ற ஜூலை மாதம் நோக்கியா 207 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, நோக்கியா 208 மாடல் குறித்தும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுதான், இந்த மாடல் போன் இந்தியாவில் விலைக்கு வந்துள்ளது. நோக்கியா 208 மொபைல் இரண்டு சிம்களை இயக்குகிறது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில், 240 x 320 பிக்ஸெல் டிஸ்பிளே காட்டுகிறது. 3ஜி இணைப்பினைத் தருகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நோக்கியா சிரீஸ் 40 ஆக உள்ளது. ..

 




Advertisement