Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
ஸ்பைஸ் மொபைல் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் விலை குறைவான ஸ்மார்ட் போன் ஒன்றை, எம்.ஐ. 320 என்ற பெயரில், சென்ற வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.4,899 விலையிடப் பட்டுள்ள இந்த மொபைல் போன் தற்போது Saholic.com என்ற வணிக இணைய தளத்தில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் 650 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசரில் இயக்கப்படுகிறது. 2 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
கடந்த பத்து ஆண்டுகளில், முதல் முறையாக சென்ற ஆகஸ்ட் மாதம் மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை சரிந்துள்ளது. பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா மொபைல் சேவை நிறுவனங்களின் சந்தாதாரர்கள் தங்களிடம் இருந்த இணைப்பை திரும்ப அளித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பினைக் கொண்டிருந்தவர்கள். மொபைல் சேவை நிறுவனங்கள் வழக்கமாக வழங்கி வந்த, பல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
எக்ஸ்பீரியா வரிசையில் ஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச், சிஸ்டத்தில் இயங்கும் இரு மொபைல் போன்களை சோனி நிறுவனம், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இவற்றில் இரண்டாவது மாடல் இருசிம் இயக்க போனாகும். இவை முறையே ரூ.10,000 மற்றும் ரூ.10,500 என விலையிடப்பட்டுள்ளன. எக்ஸ்பீரியா டிபோ மற்றும் எக்ஸ்பீரியா டிபோ டூயல் என இவை பெயரிடப் பட்டுள்ளன. இவற்றின் சி.பி.யு. 800 மெகா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
அண்மையில் அமெரிக்காவில் வெளியான ஐபோன் 5 விற்பனை மூலம், ஸ்மார்ட் போன் சந்தையில் தானே ராஜா என ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது. ஆன் லைன் பதிவுகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாக வந்ததால், அதற்கான சர்வர், கூடுதல் பதிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறியது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் இயங்கிய சர்வர்கள் , இவற்றை இறுதி வரை சிரமம் இல்லாமல் கையாண்டன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள். செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களை தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.மொபைல் போன்களை வாங்கும் போது, அதன் கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X