Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
மொபைல் போன்களில் 3ஜி சேவையினை அனைவரும் பயன்படுத்த விரும்பும் சூழ்நிலையில், அவர்களுக்காகவே, மிகக் குறைந்த விலையில், மூன்று 3ஜி மொபைல்களை, சாம்சங் கொண்டு வந்துள்ளது. சாம்சங் சாம்ப் 3.5ஜி (எஸ் 3770), சாம்சங் சேட் 527 (எஸ் 5270) மற்றும் சாம்சங் பிரைமோ (எஸ் 5610) என்ற பெயர்களில் இவை வெளிவந்துள்ளன.சாம்சங் சாம்ப் 3.5ஜி மொபைலில் 7.1 செமீ (2.8 அங்குலம்) டச் ஸ்கிரீன் திரை கிடைக்கிறது. இதன் மூலம் மொபைல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
மொபைல் போன் பயன்படுத்துவோர் அனைவரும் எளிதாக வாங்கும் வகையில் இரண்டு பட்ஜெட் விலை போன்களை நோக்கியா இன்னும் சில வாரங்களில் வெளியிட இருக்கிறது. நோக்கியா 100 மற்றும் நோக்கியா 101 எனப் பெயரிட்டுள்ள இவற்றில், நோக்கியா 101 இரண்டு சிம்களுடன் கூடிய மியூசிக் மொபைலாகும். இதில் எம்பி3 பிளேயர், 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட் டுள்ளன. கருப்பு மற்றும் ..

 
Advertisement