Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் நிறுவனம், தன்னுடைய காலக்ஸி ஏ9 ப்ரோ ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. திரை ஆறு அங்குல அளவில், 1920×1080 பிக்ஸெல் அடர்த்தியுடன், Full HD Super AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. திரைக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு பூச்சாகத் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டுள்ளது. இதன் ப்ராசசர் ஆக்டா கோர் Snapdragon 652. Adreno 510 ஜி.பி.யு. இணைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
அனைவரும் விரும்பும் வசதிகள் அனைத்தையும் கொண்டதாக, லாவா ஏ 97 ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,949. இது ஒரு 4ஜி ஸ்மார்ட் போன். உடன் VoLTE சப்போர்ட் கிடைக்கிறது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் தரப்பட்டுள்ளன. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 5 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
லெஎக்கோ நிறுவனம், தன் லெ மாக்ஸ் 2 ஸ்மார்ட் போன் விலையை ரூ.5,000 குறைத்துள்ளது. இந்த சலுகை அக்டோபர் 1 முதல் 6 வரை தரப்படுகிறது. இதன் வர்த்தக இணைய தளமான www.lemall.com ல் இந்த ஸ்மார்ட் போனை விலைச் சலுகையுடன் வாங்கிக் கொள்ளலாம். இதன் அதிக பட்ச விற்பனை விலையாக அறிவிக்கப்பட்டது ரூ. 22,999. தற்போது ரூ. 17,999க்கு இதனை வாங்கிக் கொள்ளலாம். ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளம் கொண்டாடும் சலுகை நாட்களான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
இன்டெக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் ஒன்று 'க்ளவ்ட் க்யூ 11 (Intex Cloud Q11) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,699. இதன் திரை 5.5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன் எச்.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் MediaTek MT6580 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மார்ஷ்மலாய். டூயல் எல்.இ.டி. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2016 IST
தொலை தொடர்பு தொழிலில் ஒரு சுனாமியை உருவாக்கியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ சிம் மற்றும் டிசம்பர் வரையிலான அதன் இலவச சலுகை. ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் ஸ்டோர்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த சிம்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரவேற்பினைப் பார்த்த ரிலையன்ஸ், இந்த சிம்களை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள ..

 




Advertisement